#AIADMKCMCandidate
#CMCandidate

Aiadmk CM candidate will be announced on tomorrow October 7, in AIADMK head office, by CM Edappadi palaniswami and O Panneerselvam.

அதிமுக கூட்டணிக்கான, முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி நாளை, அதாவது அக்டோபர் 7ஆம் தேதி காலை அறிவிக்கப்படுகிறது. அந்த அறிவிப்பு எப்படி வெளியாகும் என்பது பற்றி தகவல்கள் கசிந்துள்ளன.